Monday 24 October 2016

பெண் பலகீனமானவளா ..?

பெண்களுக்கு பலகீனமான
மனசு என்றும் ,உடல் என்றும்
நினைப்போரின் எண்ணங்கள் ...
பெண்களை அழ வைக்கலாம்
என்றே நினைக்கிறார்கள் .
எந்த ஆணிடமாவது எந்த ஒரு
ஆணும் ,உன்னை அழ வைப்பேன்
என்று சொல்வதில்லை .
ஏனென்றால் அழுகை பெண்ணுக்கு
சொந்தம் என்று மூடர்கள் நினைக்கிறார்கள்.

No comments:

Post a Comment