Monday 26 September 2016

சமூக வலைதளத்தில் பயணிப்பது ....?



சமூக வலைத்தளமும் ,இணையமும் ,ஆண் ,  பெண் இரு பாலருக்கும் உலகளாவிய தொ

சமூக வலைத்தளமும் ,இணையமும் ,ஆண் ,  பெண் 
இரு பாலருக்கும் உலகளாவிய தொடர்பை ஏற்றப்படுத்தி 
இருப்பதோடு ,வெளிப்படையான விவாதத்தில் பங்கேற்கவும் ,
தனக்கான கருத்தை சுதந்திரமாக எளிப்படுத்தவும் 
அற்புதமான வாய்ப்பை ஏற்றப்படுத்தி கொடுத்துள்ளது . 

பாலின வேறுபாட்டை உடைத்தெறியும் 
அதேவேளையில்  அவர்களுக்கான இணைப்பை ,
தொடர்பை விசாலப்படுத்துவதம் மூலம் அவர்களின்  
அடுத்த நிலைகாதலாக்கத்தான் இருக்க 
முடியும் என்ற பாடமே கற்றுக்கொடுக்கப்பட்டுவிட்டதால் 
ஏற்படுகின்ற சிக்கல் . அது எதிர் பாலின ஈர்ப்பு 
என்ற விஞ்ஞான பூர்வமான விளக்கம் கொடுத்தாலும் , 
திருமணம் என்ற சமூக அந்தஸ்தை பெற்றுள்ள 
எந்த ஆணும் ,எந்த பெண்ணும் சமூகத்தில் 
நாம் ஏற்படுத்தி வைத்து இருக்கும் உறவு முறை 
கட்டுவரம்புகளை மீறுவதை  ஏற்றுக்கொள்ள முடியாது . 

திருமணம் ஆகாத இளம் வயது ஆண், பெண்ணுக்கு 
வேண்டுமானால் அது பொருந்தலாம் . 
எல்லோருக்கும் பொதுவான இலக்கணமாக ஏற்றுக முடியாது . 
கிடைத்து இருக்கும் வாய்ப்பு விஞ்ஞான வளர்ச்சியின் மயில்கல். 
தனக்கான தனக்கான  எல்லைக்கோடுகளை 
இரு பாலரும் தாண்டாமல் சமூக வலைத்தளத்தை 
பயன்படுத்த வேண்டும் என்பதே எல்லோருக்குமான 
பொது விதியாகும் .
டர்பை ஏற்றப்படுத்தி இருப்பதோடு ,வெளிப்படையான விவாதத்தில் பங்கேற்கவும் ,தனக்கான கருத்தை சுதந்திரமாக எளிப்படுத்தவும் அற்புதமான வாய்ப்பை ஏற்றப்படுத்தி கொடுத்துள்ளது . 

பாலின வேறுபாட்டை உடைத்தெறியும் அதேவேளையில்  அவர்களுக்கான இணைப்பை ,தொடர்பை விசாலப்படுத்துவதம் மூலம் அவர்களின்  அடுத்த நிலைகாதலாக்கத்தான் இருக்க முடியும் என்ற பாடமே கற்றுக்கொடுக்கப்பட்டுவிட்டதால் ஏற்படுகின்ற சிக்கல் . அது எதிர் பாலின ஈர்ப்பு என்ற விஞ்ஞான பூர்வமான விளக்கம் கொடுத்தாலும் , திருமணம் என்ற சமூக அந்தஸ்தை பெற்றுள்ள எந்த ஆணும் ,எந்த பெண்ணும் சமூகத்தில் நாம் ஏற்படுத்தி வைத்து இருக்கும் உறவு முறை கட்டுவரம்புகளை மீறுவதை  ஏற்றுக்கொள்ள முடியாது . 

திருமணம் ஆகாத இளம் வயது ஆண், பெண்ணுக்கு வேண்டுமானால் அது பொருந்தலாம் . எல்லோருக்கும் பொதுவான இலக்கணமாக ஏற்றுக முடியாது . கிடைத்து இருக்கும் வாய்ப்பு விஞ்ஞான வளர்ச்சியின் மயில்கல். தனக்கான தனக்கான  எல்லைக்கோடுகளை இரு பாலரும் தாண்டாமல் சமூக வலைத்தளத்தை பயன்படுத்த வேண்டும் என்பதே எல்லோருக்குமான பொது விதியாகும் .