Monday 9 June 2014

திருநங்கை .....!

நேற்றைய இரவு விஜய் டீவியில் ஒளிபரப்பான ...." நீயா .. நானா ? " நிகழ்ச்சியில் திருநங்கைகள் பற்றிய விவாதம் நடைபெற்றது .
அதில் பங்கேற்ற திருநங்கைகளின் உள்ளத்திலிருந்து வெளிவந்தவைகள் வார்த்தைகள் அல்ல ...! வலிகள்
                          ஏராளமான குப்பைகளை கிளரும் நீயா நானா நிகழ்ச்சி மூன்றாம் பாலினத்தின் பரிணாமத்தை பொதுவான மக்கள் புரிந்துகொள்ளும் வகையில் விவாதம் அமைந்தது .
இந்த மானுடம் தோன்றியதிலிருந்து ஆண் - பெண் - திருநங்கைகள் என மூன்று பிரிவினர் உருவாகினர் என்பதும் அவர்களில் திருநங்கை மட்டுமே எல்லாமட்டங்களிலும் சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டகள் என்பதையும் , அவர்களும் இந்த சமூகத்தில் ஒரு அங்கம் என்பதை தெளிவு படுத்தியது .
தொடர்ந்து அவமானபடுத்தபட்ட அந்த சமூகத்திற்கு சாதி -மத பேதம் இல்லையென்பதும் , அவர்களுக்கு மனது மட்டுமல்ல ...வாழ்வுரிமையும்
இருக்கிறது என்பதையும் இந்த சமூகம் புரிந்துகொள்ள வேண்டும் . அந்த விவாதத்தில் பங்கேற்ற திருநங்கைகள் பிரியா பாபு , சுதா ,கோமதி
போன்றவர்களின் விவாதமும் விளக்கமும் இந்த சமூகத்தின் கோர முகத்தை சுக்குநூறாய் கிழித்துபோட்டது
                             இன்றைய ஆணாதிக்க சமூகத்தின் அத்துமீறல் பெண்கள் மீது மட்டுமல்ல ...அரவாணிகள் உடல் மீதும் காலங்காலமாய் தாக்கப்பட்டு
வருகிறது என்பதை படம் பிடித்துகாட்டியது .
பெண் - திருநங்கை உடல் மீது அத்து மீறும் ஆணாதிக்கதாக்குதலை அம்பலபடுத்தியது மட்டுமல்ல ...
                        ஆண் உறுப்பை அறுத்தெறியும்போது ஏற்படும் வலியைவிடவும் ,அவர்களை அவமானப்படுத்த்தி பாலியல் தொழிலாளி என்ற கீழ்த்தரமான
பார்வையை எதிர்கொள்ளும் வலியின் உச்சத்தை புரிந்துகொள்ள முடிந்தது ,                                         நிச்சயம் இந்த நிகழ்ச்சுக்கு பின் அவர்களை புரிந்துகொள்ள
இந்த சமூகத்திற்கு ஒரு வாய்ப்பு கிடைத்து இருக்கறது .
                    இந்தியாவில் தற்போது சுமார் 4 லட்ச்சத்து 90 ஆயிரம் திருநங்கைகள் இருகிறார்கள் என்ற செய்தி பேரிடியாக இருந்தாலும்
அவர்களும் இந்த நாட்டின் பிரஜை அவர்களுக்கான வாழ் உரிமையையும் உத்தரவாதப்படுத்திட் வேண்டும் என்கின்ற தெளிவை
உணர்த்தியது .

Tuesday 13 May 2014

தேசிய இன சுய நிர்ணய உரிமை !

                     பொது உடமை இயக்கத்தை கட்டும்போது மண்ணுக்கேத்த அணுகுமுறை- வேலை திட்டம் வேண்டுமேயொழிய மண்ணுக்கேத்த மாக்சியமல்ல...!
மாக்சிய சித்தாந்ததின் ஆணி வேர் சமரசமற்ற வர்கபோராட்டம்தான்
அதில் எவருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது . நிற்க ...
வர்க்க போராட்டத்தை முன்னெடுத்து செல்லும்போது தடையாக
இருபவகளை உடைத்தெரியாமல் வர்க்க போராட்டத்தை முன்னெடுத்து
செல்ல முடியாது என்பதற்கான உதாரணம்தான்

                          இந்தியாவில கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வளர்ச்சியில் ஏற்ப்பட்ட தேக்கம் . உதாரணமாக இந்தியாவில் சாதியம் மிகபெரும் தடையை உள்ளது ...
இந்தியாவில் உள்ள கம்யூனிஸ்ட்கள் ஆளுக்கொரு நிலை எடுத்தார்கள்
அதில் ஒரு சில நக்சல் அமைப்புகளைத்தவிர மற்ற இயக்கங்கள்
" வர்க்க போராட்டத்தை முன்னேடுத்தாலே சாதிய முரண்பாடுகள் ஒழிந்து விடும்..." ! என்று சொன்னார்கள் ..... என்னாச்சு நிலைமை தலைகீழானது !

                                  அதன் பிறகே வர்க்க போராட்டத்தையும் - சாதி ஒழிப்பு போராட்டத்தையும் சமமாக எடுத்துச்செல்ல வேண்டும் என்ற நிலைபாட்டை எடுத்துள்ளார்கள் ! " வர்க்க போராட்டத்தின் ஒரு பகுதியே சாதிய ஒடுக்குமுறை எதிர்த்த போராட்டம் !என்று பார்க்க தவறினார்கள் ..

                                                      அதை பின்னாளில் கம்யூனிஸ்ட் இயக்கங்கள்
உள்வாங்கி வர்க்க போராட்டத்தோடு .சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான
போராட்டத்தையும் இணைத்தே முன்னெடுத்து செல்கிறது .
இது மண்ணுக்கேற்ற மாக்சியமல்ல !

                               அதுபோலத்தான் இலங்கையில் வர்க்க போராட்டத்தை முன்னெடுத்து செல்வதில் தோழர் .சண்முக தாசன் ஒரு நிலையிலும்
தோழர் .செல்வநாயகம் என்ற செல்வா ஒரு நிலையிலும் எடுத்து சென்றார்கள்
                                   அங்கே பேரினவாதம் தலை தூக்கியது அதை எதிர்கொள்ள அங்கே இருந்த இடதுசாரி இயக்கம்" தேசிய இன சுய நிர்ணய உரிமைக்கான போராட்டத்தை நடத்திட பறந்து பட்டசிங்கள -தமிழ் மக்களை இணைத்து கொண்டு செல்வதில் தவறி உள்ளது . அதன் விளைவு இலங்கையில் உள்ள இடது சாரி இயக்கங்கள் பேரினவாத வலையில் சிக்கிகொண்டது
.           அதற்க்கு கொள்கையற்ற  சிறுபான்மை ஆயுத போராட்ட கும்பலும் வழி வகை செய்தது .தேசிய இன சுய நிர்ணய உரிமைக்கான போராட்டம் அதனால் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது

 .
                               
Saturday 29 March 2014

பொது வாழ்க்கை போதையல்ல ......!

பொது வாழ்க்கை என்பது போதையோ , ....
சேவையோ என வார்த்தையில் விளையாட வேண்டாம் !
மக்களுக்கு பணியாற்றிய எவரும் அது தனக்கு தொந்தரவு என்றோ ?
தனக்கு பயன் தரவில்லை என்றோ வறுமையும் , மிரட்டலும்
வருகிறது என்றோ ஒதுங்கியது கிடையாது .
தன்னுடைய உயிறையும் பணயம் வைத்து
இன்னும் போராடிக்கொண்டுதான் இருகிறார்கள் .....
இவையெல்லாம் பொது உடமை இயக்கமட்டுமல்ல ....
அதற்கப்பாலும் ...... இயங்கிகொண்டிருகிறது ! 
ஒரு கட்டத்தில் அப்படியே ஒதுங்கினாலும்
அவர்களின் நெஞ்சம் அணையாமல் என்றுமே கனன்று
 கொண்டுதான் இருக்கும் !

பொது வாழ்க்கையில் 
தனிப்பட்ட முறையில்
 பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமல்ல ...
கால் நூற்றாண்டுக்கு மேல் பொது உடமை இயக்கத்தில்
களப்பணியாற்றியவர்களுக்கும் இது மேலோங்குகிறது .....
பொது வாழ்க்கையை தேர்ந்தெடுத்தது சரியா ? தப்பா ? என்று...!
விபரம் தெரிந்தவறாக... சொல்லப்பட்டவர்களே
ஒரு கட்டத்தில் தன்னை மாய்த்துக்கொள்ள வேண்டும் என்ற
நிலைக்கே போய் தற்கொலை செய்து கொண்ட
உயர் மட்ட தலைவர்களையும் பொது உடமை இயக்கம்
சந்தித்து இருக்கிறது. அகவே அவர்களெல்லாம்
விபரம் தெரியாதவர்கள் என்றோ ?
தத்துவார்த்த ரீதியாய் வென்றேடுக்காதவர்கள் என்றோ ? 
புறம் தள்ளிவிட முடியாது ஆகவே பொது வாழ்க்கையில் 
இதெல்லாம் சகஜம் ...
அதனால் பொது வாழ்க்கையில் உள்ள அனைவரும்
அப்படித்தான் என்று சொல்லவில்லை .....!
சிலருக்கு குடும்ப ரீதியாய் , சமூக ரீதியாய் நெருக்கடி வந்தாலும் தாங்கிக்கொண்டவர்கள் பலகீனம் இயக்கத்தாலும்
,இயக்கத்தோழர்களாலும் ஏற்படும் போது.....
இதற்கான காரணத்தை கண்டு பிடிக்க முடியாதவர்கள்
இதிலிருந்து விடு படவேண்டும் என்று நினைப்பதும்
விடுபட முடியாமல் தவிப்பதும் இயல்பானது . 

அப்போதுதான்
பொது வாழ்க்கை சேவையா ? இல்லை இல்லை 
போதையா ? என்ற தடுமாற்றம் ஏற்படுகிறது .
 நிச்சயமாய் போதையல்ல .....
அர்த்தமுள்ள வாழ்க்கைக்கான பாதை !

பொது வாழ்க்கை என்பது போதையோ , ..

பொது வாழ்க்கை என்பது போதையோ , 

Saturday 22 February 2014

வேறென்ன வேண்டும் ?

நிஜமோ ?
பொய்யோ ...?

நீ ....
சொல்லிக்கொண்டு இருகிறாய்
நான் ....
கேட்டுகொண்டிருகிறேன் ,

என்னோடு நீயும்
உன்னோடு நானும்
இந்த நிமிடங்கள்
நிஜம் !

வேறென்ன வேண்டும் ?
உன்
இதயத்தை
துளைப்பதற்கு .....!

Tuesday 18 February 2014

"அப்பாவுக்கு....!

சீட்டு ...!
--------------
70- களில் ......!
சீட்டு விளையாட்டு ,
எங்கிருந்து வந்ததென்று
தெரியவில்லை !
ஆனால் .....

பொது இடங்களில்
சீட்டு விளையாடுவோரை
கொலை குற்றத்துக்கு
இணையானது என்பதுபோல
பின்னங்கைகள் கட்டி
இழுத்துகொண்டுபோகும் :
காவல்துறை .

என்ன விளையாட்டு இது ?
எட்டிபார்க்கும்
7 வயது சிறுவனில்
அம்மாவிடம் வாங்கிய அடி
இன்னும் ...வலிக்கிறது !
இன்று ....
வலைத்தளத்தில்
சீட்டு விளையாடும்
என் பையன்
சொன்னான் .

"அப்பாவுக்கு
இது கூட
தெரியலமா ...! "

Monday 17 February 2014

அவரவருக்காய்....!

நீ ....
நீயாகவும் ,
நான் ...
நானாகவும்
இருந்துவிடுவோம் !

நீ...
எனக்காகவும்
நான் ...
உனக்காகவும்
என்பதெல்லாம்
பழைய பொய் !

அவரவருக்காக
வாழ்வோம் !
அதற்காகத்தானே ?
இணைந்தோம் !